ஜி.நாராயண் ரெட்டி 
தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் நாராயண் ரெட்டி கட்சியிலிருந்து விலகல்

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ஜி.நாராயண் ரெட்டி கட்சியிலிருந்து விலகினார்.

ANI

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ஜி.நாராயண் ரெட்டி கட்சியிலிருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஜி.நாராயண் ரெட்டி(வயது 56). இவர் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT