முன்னாள் மத்திய அமைச்சர் ராம் லால் ரஹி 
தற்போதைய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் லால் ரஹி காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லால் ரஹி வியாழக்கிழமை காலமானார்.

ANI

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லால் ரஹி வியாழக்கிழமை காலமானார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர் ராம் லால் ரஹி. இவர் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

இவர் சீதாபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறையும், சட்டப்பேரவை உறுப்பினராக 2 முறையும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை சீதாபூரில் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூவாசம் வீசும் தருணம்... பூமி பெட்னெகர்!

மம்மூட்டியின் களம் காவல் டிரைலர்!

செல்லச் சிரிப்பு... ரித்தி டோக்ரா!

விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

சற்றே உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

SCROLL FOR NEXT