முகப்பு
தற்போதைய செய்திகள்

டிச.30, 31-ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகின்ற டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா (கோப்புப்படம்)
பகிர்:

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகின்ற டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகின்றார்.

இந்த பயணத்தின் போது ஜெ.பி.நட்டா தலைமையில் கட்சித் தலைவர்களுடன் 2 முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →