முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை(டிச.16) ஓமன் செல்கிறார் மத்திய அமைச்சர் முரளீதரன்

மத்திய அமைச்சர் வி.முரளீதரன் நாளை(டிச.16) அரசு பயணமாக ஓமன் நாட்டிற்கு செல்கிறார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
மத்திய அமைச்சர் வி.முரளீதரன்
பகிர்:

மத்திய அமைச்சர் வி.முரளீதரன் நாளை(டிச.16) அரசு பயணமாக ஓமன் நாட்டிற்கு செல்கிறார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,

மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் வி.முரளீதரன் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டிற்கு செல்கிறார்.

இப்பயணத்தின் போது ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.