முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி காவல்துறை தலைவர் பணியிடமாற்றம்

புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபாரின் காவல்துறை தலைவர்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:


புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபாரின் காவல்துறை தலைவர்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவ் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் காவல்துறை தலைவர் தேபேந்திர பதக் ஆகியோர் தில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் பிரதிநிதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சத்யேந்திர கே கார்க், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் காவல்துறை தலைவராகவும், புதுச்சேரி காவல்துறை தலைவராக ரன்வீர் சிங் கிருஷ்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.