முகப்பு
தற்போதைய செய்திகள்

18 நெடுஞ்சாலைகள் திட்டம்: நாளை(டிச.24) அடிக்கல் நாட்டுகிறார் நிதின் கட்கரி

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தானில் ரூ. 8,341 கோடி மதிப்பில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் போடும் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு நாளை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் 1,127 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைக்கவுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →