முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ. 1.50 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 20 வரை வருமான வரி செலுத்திய 1.18 கோடி பேருக்கு ரூ. 1.50 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
வருமான வரித்துறை
பகிர்:

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 20 வரை வருமான வரி செலுத்திய 1.18 கோடி பேருக்கு ரூ. 1.50 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 20 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,50,863 கோடி தொகையை 1.18 கோடி கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 1,16,07,299 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 47,608 கோடியும் 2,01,796 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,03,255 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →