முகப்பு
தற்போதைய செய்திகள்

பிப். 21: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்.21) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.68 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.27

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்.21) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.68 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி வெள்ளிக்கிழமையும் (பிப்.21) விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.68 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 68.27 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →