தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி:  காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் முன்னிலை

DIN


கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் பெற்றுள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர் சாம் மோகன்ராஜ் 664 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரைவிட 168 ஓட்டுகள்  முன்னிலை பெற்றுள்ளார். 

இதேபோன்று அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் அருண்காந்தி முன்னிலை பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT