முகப்பு
தற்போதைய செய்திகள்

மிஸ்டு கால் விடும் நூதன போராட்டம்

முதுகுளத்தூரில் இன்று அரசு போக்குவரத்து பணிமனையில் CIDU கட்சியினர் மிஸ்டு கால் விடும் நூதன போராட்டம் நடத்தினர்

Updated On : 24 ஜூலை, 2020 at 1:47 PM
மிஸ்டு கால் விடும் நூதன போராட்டம்
பகிர்:

முதுகுளத்தூரில் இன்று அரசு போக்குவரத்து பணிமனையில் CIDU கட்சியினர் மிஸ்டு கால் விடும் நூதன போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பணியாளர்கள் தற்போது பணிக்கு செல்லாததால் அவர்களுக்கு விடுப்பு நாட்களாக சில், ஈஎல், எம்எல், எடுத்தது போன்று சம்பளத்தை பிடிப்பதாக கூறியதால் கண்டித்து காரைக்குடி, கும்பகோணம் போக்குவரத்திற்கு கீழ் இயங்கி வரும் பணிமனை ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து பணிமனை முன் CIDU கட்சியின் கிளைச் செயலாளர் திருமலை, தொழிலாளர்களின் சங்க தலைவர் கிருஷ்ணன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.