தற்போதைய செய்திகள்

திமுக இலக்கிய அணி இணைச்செயலர் வி.பி. கலைராஜனுக்கு கரோனாவா?

சென்னை தியாகராய நகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்  திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருமான விபி கலைராஜன், தமக்கு கரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.

DIN


சென்னை: சென்னை தியாகராய நகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருமான வி.பி.  கலைராஜன், தமக்கு கரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.

வி.பி. கலைராஜனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் புதன்கிழமை காலையில் ஊடகங்களில் செய்திகள் பரவின.  அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்  தகவல்கள் பரவின.

எனினும், தமக்குத் தொற்று இல்லை என்றும் நலமாக வீட்டில்தான் இருப்பதாகவும் தற்போது வி.பி. கலைராஜன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT