முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Updated On : 22 ஜூன், 2020 at 2:28 PM
பகிர்:

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி வயர்லெஸ் ரோடு காமராஜர் நகரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர்களை தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இன்று காலை முதல் தொடர்புடைய பணிகளை  மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டனர். அங்கு மையம் அமைப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.