தற்போதைய செய்திகள்

சிறப்பு விமானம்: மாலத்தீவில் இருந்து 171 பயணிகள் மதுரை வருகை

மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.

DIN

திருப்பரங்குன்றம்: மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.

பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் மதுரை விமான நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனை  செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் மதுரையில் உள்ள தனியார் விடுதி மற்றும் அரசு கரோனா சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். 

இவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் கண்காணிக்கப்பட்டு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்பு அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT