தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி 

DIN



வியட்நாம்: தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில், தாய்லாந்தில் முதன் முறையாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும்,  42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT