தற்போதைய செய்திகள்

மார்ச் 13: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமையும் குறைந்து விற்பனையாகிறது.

DIN

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமையும் குறைந்து விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை விற்பனையான விலையில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனையாகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வியாழக்கிழமை விற்பனையான விலையில் இருந்து வெள்ளிக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.71 ஆகவும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.66.19 ஆக விற்பனையாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT