தற்போதைய செய்திகள்

கரோனா: தூத்துக்குடியில் சமூக இடைவெளியுடன் காய்கறி விற்பனை

DIN

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும்  தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சமூக அயல் நிறுத்த ஏற்பாடுகளுடன் 3 அடி இடைவெளியுடன் கூடிய காய்கறி விற்பனை இன்று தொடங்கியது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனர்.

இருப்பினும் வழக்கத்தை விட அனைத்து காய்கறிகளும்  மூன்று மடங்கு விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT