தற்போதைய செய்திகள்

பிகார் சாலை விபத்தில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

DIN

சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

பிகார் மாநிலம் முசாபர்பூரிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கதிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சமஸ்திபூர் மாவட்டம் சாந்த்சேரில் உள்ள ஷங்கர் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT