முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 137-ஆக உயா்ந்துள்ளது. 62 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.