தற்போதைய செய்திகள்

ரஷ்யாவில் ஒரே நாளில் 8,764 போ் பாதிப்பு; 135 போ் பலி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,764 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,764 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு கூடுதலாக 135 போ் பலியாகினா். இதையடுத்து, ரஷ்யாவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 3,08,705-ஆகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,972-ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 85,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்று பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT