தற்போதைய செய்திகள்

கோவாவில் கரோனா பாதிப்பு 50 -ஆக உயர்வு

கோவாவில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதையடுத்து மாநிலத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது

DIN

பனாஜி: கோவாவில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதையடுத்து மாநிலத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் சனிக்கிழமை மும்பையில் இருந்து வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பயணிகள் என்று அமைச்சர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT