முகப்பு
தற்போதைய செய்திகள்

பிளேஆஃப் : டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சுத் தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
கோப்புப்படம்
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

இன்று முதல் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் ஆட்டங்கள் தொடங்குகின்றன. துபையில் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணி, ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.