வார்னர் 
தற்போதைய செய்திகள்

பிளேஆஃப் : டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சுத் தேர்வு

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் 2வது பிளேஆஃப் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் வெல்லும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் தில்லி அணியுடன் மோதுவதற்கு தகுதிபெறும். நேற்றைய ஆட்டத்தில் வென்ற மும்பை அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT