முகப்பு
தற்போதைய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து: மேற்கு வங்க முதல்வர்

மேற்கு வங்கத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்கத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது,

“கரோனா பேரிடர் காரணமாக நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →