பொருளாதார வளர்ச்சி சாத்தியமா?: ப.சிதம்பரம் கருத்து
இந்திய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி அடைய அறிகுறி இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி அடைய அறிகுறி இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி குறித்து ப.சிதம்பரம் கூறியதாவது,
“நடப்புக் காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 3ம் காலாண்டில் கிட்டத்திட்ட ஒன்றரை மாதங்கள் ஏற்கனவே கடந்துவிட்டன, இந்நிலையில் வளர்ச்சிக்கான முக்கிய அறிகுறி எதுவும் காணப்படவில்லை.” என கூறினார்.