கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ரயில் விபத்து
கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ஒடிசா அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ரயில் விபத்து
கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ஒடிசா அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ஒடிசா அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் எல்லைக்குட்பட்ட தமாராவிலிருந்து ஹால்டியாவிற்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சோரோ ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த கம்பி மீது மோதி விபத்துள்ளானது.
பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரயில் சேவைகள் தொடங்கும் என்றும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
இந்த ரயில் பாதை தென்கிழக்கு பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கான பிரதான பாதை என்பது குறிப்பிடத்தக்கது.