டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சுத் தேர்வு
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தற்போதைய செய்திகள்டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சுத் தேர்வு
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், தில்லி அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியில் டாம் கரண், ராஜ்புட்டுக்கு பதிலாக ஆண்டிரிவ் டை, வருண் அரோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தில்லி அணியில் மாற்றம் ஏதும் இல்லை.