டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தற்போதைய செய்திகள்டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் அணியில் நதீமுக்கு பதிலாக அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.