முகப்பு
தற்போதைய செய்திகள்

நீட்தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கம்

நீட்தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
கோப்புப்படம்
பகிர்:

நீட்தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அந்த இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது, சற்றுநேரத்தில் அந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →