முகப்பு
தற்போதைய செய்திகள்

அமிர்தசரஸில் நெல் லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நெல் லாரிகளை மறித்து வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
உ.பி.யில் இருந்து பஞ்சாப் வந்த லாரிகள்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நெல் லாரிகளை மறித்து வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில்,

உத்தர பிரதேசத்தில் இருந்து ஏராளமான லாரிகளில் நெல்களை பஞ்சாபிற்கு கொண்டு வந்து விற்கப்படுவதால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். 

தற்போது பெரும் வணிகர்களுக்கு சொந்தமான 30 லாரிகளில் நெல்களை ஏற்றி வந்தனர். அந்த லாரிகளை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தியுள்ளோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.