முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக கொல்கத்தாவில் 9 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக கொல்கத்தாவில் 9 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
கோப்புப்படம்
பகிர்:

ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக கொல்கத்தாவில் 9 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

துபையில் நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியை வைத்து கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், குற்றம் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல ஆவணங்கள், 14 மடிக்கணினிகள், 17 செல்லிடப்பேசிகள், 3 தொலைக்காட்சிகள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சூதாட்டச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →