முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை(ஏப்.7) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
தமிழகத்தில் நாளை(ஏப்.7) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
பகிர்:

தமிழகம் முழுவதும் நாளை(ஏப்.7) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து, பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →