9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு: தமிழக அரசு 
தற்போதைய செய்திகள்

9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு: தமிழக அரசு

தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக வகுப்புகள் நடத்தப்படாததால் ஒன்று முதல் 11 வகுப்பு வரையிலான வகுப்பினருக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாவிட்டாலும் அவர்களின் திறனை அறிந்து கொள்வதற்காக திறனறி தேர்வு நடத்தப்படுவாதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT