முகப்பு
தற்போதைய செய்திகள்

கொச்சி பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Updated On : 18 ஏப்ரல், 2021 at 3:35 PM
கொச்சி பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
பகிர்:

கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழலில், சிபிஎஸ்இ, ஜேஇஇ உள்ளிட்ட பெரும்பாலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெவிருந்த கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.