முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற ராகுல் பந்துவீச்சுத் தேர்வு

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
டாஸ் வென்ற ராகுல் பந்துவீச்சுத் தேர்வு
பகிர்:

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →