தற்போதைய செய்திகள்

குஜராத் துணை முதல்வருக்கு கரோனா

குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதின் பட்டே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளேன்.  சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

சாதிவாரி கணக்கெடுப்பால் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி வரி! | செய்திகள்: சில வரிகளில் | 22.9.25

SCROLL FOR NEXT