முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப் பிரதேசம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

Updated On : 28 ஏப்ரல், 2021 at 2:46 PM
உ.பி.யில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 5 பேர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் அருகே இன்று அதிகாலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின் போது, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.

Advertisement

மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது தாயின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் தந்தையின் உடலை தேடி வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் உ.பி. முதல்வர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.