மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 
தற்போதைய செய்திகள்

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: மம்தா

மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(பிப்.5) 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் சட்டப்பேரவைக் கூடியது.

அப்போது முதல்வர் மம்தா பேசுகையில்,

மாநில பட்ஜெட்டை பார்த்து, தேர்தலுக்காக செய்யப்படும் விளம்பரம் என சிலர் கூறுகிறார்கள். இது விளம்பரமாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன பிரச்னை? 

மேலும் சிலர் சில நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருப்போம் என்று சொல்கிறார்கள். அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT