முகப்பு
தற்போதைய செய்திகள்

1.25 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்: மத்திய அரசு

இந்தியாவை சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
1.25 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவை சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் தகவலின்படி,

1,24,99,395 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்திய குடியுரிமையை கைவிட்டு மற்ற நாடுகளின் குடியுரிமையை 2015ஆம் ஆண்டு 1,41,656 பேர், 2016ல் 1,44,942 பேர், 2017ல் 1,27,905 பேர், 2018ல் 1,25,130 பேர் மற்றும் 2019ல் 1,36,441 பேர் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →