முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் 7 கிலோ வெடிபொருள் பறிமுதல்

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 

Updated On : 1 ஜனவரி, 2021 at 3:33 PM
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்
பகிர்:

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல் செய்த வெடிப்பொருளை செயலிழக்க செய்யும் பாதுகாப்புப்படை வீரர் 

அப்போது ரோட்டோரத்தில் கிடந்த 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.