முகப்பு
தற்போதைய செய்திகள்

அமித்ஷாவுடன் கோவா முதல்வர் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
அமித்ஷாவுடன் கோவா முதல்வர் சந்திப்பு
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுரங்க பிரச்னைகள் தொடர்பாக விவாதித்தனர். மேலும், கோவா உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்குமுன், வியாழக்கிழமை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →