முகப்பு
பிரதமர் மோடி
தற்போதைய செய்திகள்

முதல்வர்களுடன் ஜன.11-இல் மோடி ஆலோசனை

அனைத்து மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தற்போதைய செய்திகள்

முதல்வர்களுடன் ஜன.11-இல் மோடி ஆலோசனை

அனைத்து மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பிரதமர் மோடி
பகிர்:

அனைத்து மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டில் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.

மேலும், ஜனவரி 13ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஜனவரி 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையில், கரோனா தடுப்பூசியை விநியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →