அமைச்சர் காமராஜ் 
தற்போதைய செய்திகள்

தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்

கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், இணை நோய்கள் காரணமாக தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT