தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக் கொண்டார் ஹரியாணா முதல்வர்

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று இரண்டாம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

DIN

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று இரண்டாம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், இன்று இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். 

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT