தற்போதைய செய்திகள்

நாட்டில் 1.90 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

DIN

நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 10,34,672 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,90,40,175 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 

சுகாதாரத்துறை ஊழியர்கள்

முதல் டோஸ்

சுகாதாரத்துறை ஊழியர்கள்

இரண்டாம் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

முதல் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

இரண்டாம் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் டோஸ்

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்

இரண்டாம் டோஸ்

மொத்தம்
மொத்த எண்ணிக்கை (49 நாள்கள்)68,96,52932,94,61262,94,7551,23,19121,17,8623,13,2261,90,40,175
இன்று

43,446

1,53,2412,03,82455,8945,00,94277,32510,34,672

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT