முகப்பு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

காட்பாடியில் 10வது முறையாக போட்டியிடும் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் 10வது முறையாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடவுள்ளார்.

தற்போதைய செய்திகள்

காட்பாடியில் 10வது முறையாக போட்டியிடும் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் 10வது முறையாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (கோப்புப்படம்)
பகிர்:

காட்பாடி தொகுதியில் 10வது முறையாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் 173 பேரின் பெயர் பட்டியலை இன்று மதியம் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம், காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 9வது முறையாக களம் காணவுள்ளார்.

முதல்முறையாக 1971இல் காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன், 1977 மற்றும் 1980இல் ராணுப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.

பின், 1984, 1989, 1991, 1996, 2000, 2004, 2008, 2012, 2016 என தொடர்ந்து 9 முறை அந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை போட்டியிட்டுள்ள துரைமுருகன், 7 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் வென்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →