தற்போதைய செய்திகள்

தெலங்கானா அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

DIN


தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையை முதல்வர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

94 வயதில் புதிய திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

மார்ச் 15-ல் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: திமுக

உலகம் முழுவதும் உதவித் தொகையுடன் கோடைக்கால சிறப்பு படிப்புகள்!

ஆஸி. ஓபன்: சபலென்காவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ரைபாகினா!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்!

SCROLL FOR NEXT