முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாமில் பாஜக தொடர்ந்து முன்னிலை

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 126 தொகுதிகளில் அதிகபட்சமாக ஆளும் பாஜக கூட்டணி 78 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 46, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் அசாமில் மீண்டும் பாஜகவை சேர்ந்த முதல்வர் தான் பதவியேற்பார் என மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →