முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் முன்னிலை: 10 மணி நிலவரம்

கேரளம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
முதல்வர் பினராயி விஜயன்
பகிர்:

கேரளம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 140 தொகுதிகளில் 137 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதில், மார்க்சிஸ்ட் கூட்டணி 77, காங்கிரஸ் கூட்டணி 58, பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →