பண்ருட்டியில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் 92,439 வாக்குகள், அதிமுகவின் ஆர்.ராஜேந்திரன் 88,084 வாக்குகள் பெற்றனர்.
இதன்மூலம் 4,355 வாக்குகள் வித்தியாசத்தில் வேல்முருகன் வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.