மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 30 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

DIN

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 30 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்து தொடர்பாக தொண்டு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சமூக நலன்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

SCROLL FOR NEXT